ஞாயிறு, 13 ஜூன், 2021

இந்தியாவின் எட்டு மாநிலங்களினூடான எனது பயணங்கள்.

வணக்கம்,

"இந்தியா  ஒரு பெரிய கனவு

இப்பெரு நிலத்தில் அலைவது ஒரு தவம்"

_ ஜெ. மோ


இந்த பெருநிலத்தை நோக்கி 2017 இல் வந்தேன். மூன்றுவருடங்களுக்கு மேலதிகமாக அந்த நாட்டில் இருந்தும் என்னால் முழுமைப்படுத்த முடிந்தது வெறும் ஏழு மாநிலங்களை மட்டுமே. அது தொடர்பில் எனது இரண்டாவது பயண நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த பயணங்கள் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களையும், புகைப்படங்களையும் இனி இங்கு தொடர்ச்சியாக பதிவிடலாம் என நினைக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். 

நன்றி